அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கும் முன்னணி நடிகைகள்!

தற்போதைய சினிமாவில் பெரும்பாலும் ஆட்டிப்படைக்கும் தளமாக இருப்பது வெப் சீரிஸ் தொடர்கள் தான். பாலிவுட்டில் ஓடிடி தளங்கள் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதை போன்று இந்த கொரோனா லாக்டவுன் தென்னிந்திய சினிமாவையும் விடவில்லை. சமீபகாலமாக கதாநாயகிகள் வெப் தொடர்களில் நடிக்க அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு காரணமாக இருப்பது படங்களில் கொடுக்கும் சம்பளத்தை விட கூடுதல் மடங்காக வெப் தொடர்களில் வாங்குகிறார்கள். அப்படி வெப் தொடர்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடையாது என்பதற்காக ஆபாச வசனம் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் இடம் … Continue reading அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கும் முன்னணி நடிகைகள்!